Post 11
POST : 11 தங்கள் விரும்பியவற்றை மக்கள் பெறாதிருப்பதற்கான ஒரே காரணம் அவர்கள் தங்களுக்கு எது வேண்டும் என்பதை விட, எது வேண்டாம் ஏந்திபாது குறித்து அதிகமாக சிந்தித்து கொண்டு இருக்கிறார்கள். நீங்கள் சித்தரிக்கும் எண்ணங்களை உற்று நோக்குங்கள், கவனியுங்கள். நீங்கள் சிந்தும் வார்த்தைகளை உன்னிப்பாக கேளுங்கள்.
கல்லூரி மாணவர்கள் அதிகமாக பேசும் வார்த்தை ' அரியர்ஸ் வந்துட கூடாது'. இதற்கு பதிலாக 'அனைத்து பாடங்களிலும் பாஸ் செய்ய வேண்டும்' என்று சொல்லலாமே.
நமது வாழ்க்கையில் பல பிரபஞ்ச விதிகள் வேலை செயகின்றன. அதில் ஒன்று. ஈர்ப்பு விதி. நீங்கள் பேசும் வார்த்தைகள், படிக்கும் விஷயங்கள், கேட்கும் விஷயங்கள் என்பதை அடிப்படையாக கொண்டு உங்களுக்கு எல்லாவற்றையும் ஈர்க்கிறது. எதை படிக்கிறீர்கள், பார்க்கிறீர்கள், பேசுகிறீர்கள் அதை அப்படியே உங்களுக்கு வரவழைத்து கொடுக்கிறது.
Comments
Post a Comment